Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா !

On March 16, 2018
Vadapalani Sivan koil
Share
Vadapalani Sivan koil வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் 12 நாள் பங்குனி திருவிழா மார்ச் 21-ம் தேதி கோலாகலமாக தொடங்குகின்றது. திருவிழாவில் கொடியேற்றம், பஞ்சமூர்த்தி, சந்திரசேகர சுவாமிகள் பவனி, திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு பவனி, 108 சங்கு அபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.