Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'வடசென்னை' படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கும்: வெற்றிமாறன்

On January 8, 2017
dhanush-and-vetrimaran
Share
dhanush-and-vetrimaranவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் 'வடசென்னை'. இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். தனுஷ் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் விஜய் சேதுபதியின் கால்சீட் வீனாகிக்கொண்டே போனதால் இப்படத்தில் இருந்து அவர் விலகியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், வெற்றிமாறன் தனது டுவிட்டர் பக்கத்தில், 'வடசென்னை' படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்தோடு விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.