Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க தகுதி உள்ளவர்கள் பட்டியல்!

On July 31, 2017
reshan
Share
reshan 1) ஒரு குடும்பத்தில் வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துபவர் ஒருவர் இருந்தாலும் ரேசன் பொருட்கள் இல்லை 2) குளிர்சாதன பெட்டி ( ப்ரிட்ஜ்) இருந்தால் ரேசன் பொருட்களை வாங்க இயலாது 3) மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இல்லை 4) நகர்ப்புற கிராமப்புறத்துக்கு தனித்தனி விதிகள். 5) கிராமங்களில் 5 ஏக்கருக்கு மேல் இருந்தால் 6) மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீடுகள் இருந்தாலோ 7) தொழில் நிமித்தம் இல்லாமல் சொந்த பயன்பாட்டுக்கு நான்கு சக்கர வாகனங்கள் இருந்தாலோ 8) பதிவு செய்த நிறுவனங்கள் இருந்தால் 9) நகர்புற அந்தியோஜனா - அன்னயோஜனா திட்ட உறுப்பினர்களுக்கு 10) ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் (அதாவது மாசம் ₹8000) சம்பளம் வாங்குனாலோ ரேசன் பொருட்கள் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.