Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்..

On March 31, 2018
am
Share

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள்  இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் அறிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.