ரசிகர்களுக்கு 18 பவுன் தங்கம், அசரடிக்கும் கூத்தன் பட தயாரிப்பாளர்..!

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண் மெண்ட்தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும்படம் கூத்தன். நாயகனாக ராஜ்குமார் இ ப்படத்தில் அறிமுகமாகிறார்
தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முரு கன் அவர்களின், நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின் மெண்ட்தயாரிப்பில் உருவாகியிரு க்கும் புத்தம் புதியதிரைப்படம் கூத்தன்.இப்படத்தை எழுதிஇயக்கு கிறார் A L வெங்கி.
அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறி முக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில்நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதே வா தம்பி)நாகேந்திர பிரசாத்,
வி ஜய் டிவி முல்லை,கோதண்டம், இயக் குநர் பாக்யராஜ், ஊர்வசி,மனோபா லா, ஜீனியர் பாலையா, கவிதாலயாகி ருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல் யாண், ராம்கி,கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நீல்கிரிஸ் டரீம் எண்டர்டைன்மெண்ட்ன்பிரமாண் ட தயாரிப்பில் வருகிற 11 தேதி இ ப்படம் திரைக்கு வருகிறது.
சமீபத்த்ல் நடந்த இப்படத்தின் இ சை வெளியீட்டுவிழாவிலேயே பட டி க்கெட் விற்பனையை புதியமுறையில் தொடங்கி பரபரப்பை கிளப்பியதயா ரிப்பாளர் நீல்க்ரீஸ் முருகன் இ ப்போது படபார்க்க வரும் ரசிகர் களுக்கு தங்கப்பரிசு அறிவித்துஆ ச்சர்யப்படுத்துகிறார்.
இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டி ன் ஒவ்வொருதியேட்டரிலும் ஒரு கூ ப்பன் பெட்டி வைக்கப்படும்.அங் கு வைக்கப்பட்டிருக்கும் கூப் பனில் படடிக்கெட்டின் நம்மபரை யும் ரசிகர்கள் தங்கள் போன் நம் பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன்பெட்டியில் போட வேண்டும் .
தமிழகம் முழுதும் அப்பெட்டிகளி ல் உள்ள்கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள்தேர்ந்தெடுக்கப் பட்டு தனியாக கூத்தன் பட வெற்றி விழாவில் ஒவ்வொருவருக்கும் 1பவு ன் தங்கம்வீதம் 18 பவுன் அளிக் கப்படும்.
படம் வெளிவருவதற்கு முன்பே ரசி கனுக்கு பரிசுஅறிவித்து பரபரப் பை கிளப்பியிருக்கிறார் தயாரிப் பாளர் நீல்கிரிஸ் முருகன். பலத் த எதிர்பார்ப்பில் வரும் வாரம் 11ந்தேதி கூத்தன்திரைப்படம் தி ரைக்கு வருகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
