Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மே -1 அன்று அஜித் புகழ் பாடும் "எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம்"-யுவன் சங்கர் ராஜா வெளியிடுகிறார்..!

On April 18, 2018
Billa Pandi Single Track On 1st May - Ajith Birthday (1)
Share
அஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் "பில்லாபாண்டி " திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக " எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் " என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் , R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர் . முக்கிய கதாபாத்திரத்தில் K.C. பிரபாத் நடித்திருக்கிறார் . இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது .
ஜீவன் ஒளிப்பதிவு செய்ய, இளையவன்  இசை அமைக்க , எழுத்து - எம் .எம்.எஸ். மூர்த்தி ,  ராஜ் சேதுபதி இப்படத்தை இயக்குகிறார்.
 இத்திரைப்படத்தை J.K.Film Productions வும்  May -1 Global Media வும்  இணைந்து தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.