மெரினாவில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை!

காமராஜர் சாலை, பெசன்ட் நகர் எலியட் சாலையில் டிசம்பர் 31ல் இரவு 9 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இரு சாலையிலும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
