Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முத்தமிழ் அறிஞருக்கு புத்தகம் பரிசளித்த கனிமொழி!

On October 30, 2017
3983749173af44cba30bd746aff8a426
Share
3983749173af44cba30bd746aff8a426 திமுக தலைவர் கருணாநிதிக்கு 'நீதிக்கட்சி வரலாறு' புத்தகத்தை பரிசளித்து வாசித்து காட்டினார் கனிமொழி. கோபாலபுரத்தில் இன்று கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித் திருமணம் பெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த கனிமொழி தனது தந்தையை சந்தித்து பேசினார். அப்போது 'நீதிக்கட்சி வரலாறு' என்ற புத்தகத்தை பரிசளித்தார். அப்போது தனது தந்தையிடம் பேசிய கனிமொழி, புத்தகத்தை வாசித்து காட்டவா என்று கேட்டார். அதற்கு அவர் ஆமாம் என்று சொல்லவே முக்கியமான பக்கங்களை வாசித்து காட்டினார் கனிமொழி.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.