மீண்டும் ப்ளூவேல் மேற்கு வங்க மாணவன் மீட்ப்பு!

ப்ளூவேல் விளையாட்டால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன் மேற்கு வங்கம் சிலிகுரியில் கடந்த 2 ம் தேதி மாயமானார். அவரை கடந்த 4 ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டு. அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
