மீண்டும் நடிக்க வருகிறார் மலையாள நடிகை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

நேரம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நஸ்ரியா ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.. ராஜா ராணி படத்தில் அவர் ஆர்யாவின் காதலியாக நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.
வந்த வேகத்தில் பிரபலமான அவர் அதே வேகத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்து அவர் படங்களில் நடிக்கவில்லை.
அஞ்சலி மேனன் படத்தில் ப்ரித்விராஜ், பார்வதி படத்தில் நடிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் ஒன்று மலையாளம் மற்றும் தமிழில் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்த செய்தி அறிந்து மலையாள ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
