Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மிஷ்கின் நடித்துள்ள "சவரக்கத்தி" ரிலீஸ் எப்பொழுது தெரியுமா..?

On February 5, 2018
savarakathi-movie-ram-poorna-mysskin-515x233
Share
savarakathi-movie-ram-poorna-mysskin-515x233 மிஷ்கினின் சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சவரக்கத்தி’. டார்க் காமெடிப் படமான இதில், இயக்குநர் ராம் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூர்ணா காது கேளாத மாற்றுத்திறனாளி கர்ப்பிணியாக அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பதோடு, முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார் மிஷ்கின். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தையும் அவர்தான் தயாரித்துள்ளார். ‘பிசாசு’ படத்துக்கு இசையமைத்த அரோல் கரோலி, இந்தப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சவரக்கத்தி’ படத்தின் டீஸர் 2016ஆம் ஆண்டு ரிலீஸானது. ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே வந்த நிலையில், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.