மிரளவைக்கும் அமைச்சர் வேடத்தில் நடிகை மதுபாலா..!

பாபி சிம்ஹா ,நடிகை மதுபாலா ,நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில் உருவாகிவரும் புதிய படம் " அக்னி தேவ் ". இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர்.இந்த படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசைஅமைத்துள்ளார்.
இப்படத்தில் நடிகை மதுபாலா 'சகுந்தலா தேவி " எனும் கதாபாத்திர பெயரில் மிரளவைக்கும் அமைச்சர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
