Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மறைந்த அரசியல் விமர்சகர் சோ இடத்தை கமல் நிரப்புவார்- ஆனந்தராஜ்

On November 11, 2017
aanandraj
Share
aanandraj ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, இரு அணியையும் மாறி மாறி விமர்சனம் செய்து வரும் நடிகர் ஆனந்தராஜ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில்:- விரைவில் கமல்ஹாசன் களத்தில் இறங்கி வேலை செய்தாலும், அவர் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவாரா? என்று ஆரூடம் சொல்ல நான் தயாராக இல்லை என்றும், அவர் மறைந்த அரசியல் விமர்சகர் சோ இடத்தை நிரப்புவார் என்று நான் எதிர்பார்க்கின்றேன்' என்றும் நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்திருந்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.