Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மயிலம் அய்யனார் கோவிலில் ஆடி உற்சவம்

On August 15, 2017
aiyyanar
Share
aiyyanar விழுப்புரத்தை அடுத்த மயிலம் கூட்டேரிப்பட்டு ஏரிக்கரை அருகில் உள்ள அய்யனார் சுவாமிக்கு ஆடித் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு நேற்று காலை 7:00 மணிக்கு நறுமணப் பெருட்களினால் அபிஷேகம், வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர். இரவு அய்யனார் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.