மதுரையில் தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்து !

மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளை அமைந்துள்ள கட்டடத்தின் 2வது தளத்தில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீர்ர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த முதல் கட்ட விசாரணையில், மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
