Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மணிப்பூரில் அடுத்தடுத்து நில அதிர்வு !!!.. முதல் கட்ட தேர்தல் பாதிக்கப்படுமா?.

On March 4, 2017
_87468560_indiamanipur4640116
Share
_87468560_indiamanipur4640116 மணிப்பூர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு காலை முதல் அடுத்தடுத்து நிலா அதிர்வு ஏற்ப்பட்டுள்ளது. அதிகாலையில் சண்டல் மாவட்டத்தில் நிலா அதிர்வு ஏற்ப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து 9 மணியளவில் இந்தியா-மியான்மர் எல்லையில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 5ஆக பதிவாகி உள்ளது. மணிப்பூரில் முதல் கட்ட தேர்தல் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் அடுத்தடுத்து ஏற்ப்பட்டு வரும் இந்த நில அதிர்வால் தேர்தல் பாதிக்கப்படுமோ என்ற அட்சத்தில் மக்கள் உள்ளனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. மணிப்பூரில் அடுத்தடுத்து ஏற்ப்பட்டு வரும் நில அதிர்வால் மக்கள் பீதியில் ஆழ்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.