Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மகன் படத்துக்கு இசை அமைக்கிறார் அப்பா இளையராஜா

On January 27, 2018
ilayaraja-and-yuvan-shankar-raja-
Share
ilayaraja-and-yuvan-shankar-raja- யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளரை தாண்டி தற்போது தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்து வருகிறார். தெலுங்கில் வெளிவந்த பியார் பிரேம காதல் படத்தை தமிழில் ரீமேக் செய்து தயாரித்து வருகிறார். இதில் பிக் பாஸ் புகழ் ஹரீஷ், ரைஸா நடிக்கிறார்கள். அடுத்து, யுவன், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு யுவன்தான் இசை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இளையராஜாவும், கார்த்திக்ராஜாவும் இணைந்து இசை அமைப்பார்கள் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா பின்னணி இசையும், கார்த்திக் ராஜா பாடல்களுக்கும் இசை அமைகிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.