போதையில் வாகனம் ஓட்டியவர்களின் டிரைவிங் லைசன்ஸ் ரத்து!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 4,552 வாகன ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் 1,186 ஓட்டுநர் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கின்றனர். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
