Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பொங்களுக்கு வெளியாகும் சிம்புவின் "AAA"

On August 30, 2016
AAA-Triple-A-Movie-News-Photos-Images-Simbus-upcoming-film-32nd-3
Share
AAA-Triple-A-Movie-News-Photos-Images-Simbus-upcoming-film-32nd-3 சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பெயர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) இந்த படத்தின் இயக்குநர் வர்ஜின் பசங்களின் கஷ்டத்தை உலகத்துக்கு சொன்னவர் "திரிஷா இல்லனா நயந்தாரா" படத்தின் இயக்குநர் ஆதித்ரவிசந்திரன் இவரின் இயக்கத்தில் இந்த (AAA) திரைப்படம் வரும் பொங்களுக்கு வெளியிடப்போவதாக நமக்கு தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால் சிம்பு சரியான நேரத்துக்கு சூட்டிங்கிள் கலந்துக் கொள்கின்றாராம் அதனால் தான் முன் கூட்டியே வெளியிடப்போகும் தேதியை அறிவிக்கப்போவதாக நமக்கு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பொருத்தவரை சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கின்றார் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், இது வரை சிரேயா மட்டும் தான் அதிகாரப்பூர்வமாக அரிவிக்கப்பட்டுள்ளார் மீதம் உள்ள 2 ஹீரோயின்கள் யார் என்று இது வரை தகவல் இல்லை. இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கின்றார். பொங்களுக்கு சிம்பு ரசிகர்களுக்கு தீபாவளிதான்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.