Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பேட்டையை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் மோஷன் போஸ்டர்..!

On November 26, 2018
44702731_1230179903786626_2581393038403639107_n
Share
அஜித் ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது விஸ்வாசம் படத்தின் அப்டேட், இந்த ஒரு நாளுக்காகத்தான் அஜித் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லலாம், ஏனென்றால் விஸ்வாசம் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் கோபமாக சிலரை திட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பொறுமையாக இருந்த அஜித் ரசிகர்களுக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி விசஸ்வாசம் படக்குழு அதிரடியாக மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்து விட்டனர் நேற்று விசுவாசம் படம் மோஷன் போஸ்டர் வெளியிட்டார்கள் இப்போதுவரை நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருக்கிறது அஜித் ரசிகர்களும் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இந்தநிலையில் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் ரஜினியின் பேட்ட சாதனையை முறியடித்துள்ளது ரஜினியின் பேட்ட பட மோஷன் போஸ்டரை விட ஒரே இரவில் அதிக லைக்ஸ் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது விஸ்வாசம் மோஷன் போஸ்டர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.