Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பெட்ரோல், டீசல், விலை இன்று

On July 11, 2017
Petrol-pump
Share
Petrol-pump பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.38 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.72காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 11) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், விலையை விட 13 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.38 காசுகளும், நேற்றைய டீசல் விலையை விட 28 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.57.72 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-11) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.