Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'பிளிப்கார்ட் விழா கொண்டாட்டம்' சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்!!!...

On March 23, 2017
mob
Share
mob ஐபோன் 6 தற்சமயம் ரூ.26,490க்கு விற்பனை செய்யப்படுகின்றது.பிளிப்கார்ட் தளத்தின் சிறப்பு மின்சாதன விழா நேற்று துவங்கியது. ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மோட்டோ Z, மோட்டோ Z பிளே, ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், கூகுள் பிக்சல், குரோம்காஸ்ட், டிவி, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இதர சாதனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.ரூ.5,999க்கும் அதிகமான விலையில் பொருட்களை வாங்கும் போதும், ஸ்டேட் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ.1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மோட்டோ Z பிளே ஸ்மார்ட்போன் ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இத்துடன் எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி5 பிளஸ் ரூ.16,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது, எனினும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தின் சிறப்பு மின்சாதன விழா நேற்று துவங்கியது. ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மோட்டோ Z, மோட்டோ Z பிளே, ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், கூகுள் பிக்சல், குரோம்காஸ்ட், டிவி, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இதர சாதனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ Z பிளே ஸ்மார்ட்போன் ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இத்துடன் எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி5 பிளஸ் ரூ.16,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது, எனினும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.