Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிலிப்பைன்ஸ் டிரம்பை மோடி சந்திப்பார் என தகவல்!

On October 29, 2017
modi
Share
modi பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அடுத்த மாதம் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
 அப்போது பிலிப்பைன்ஸுக்கு வேறு ஒரு நிகழ்ச்சிக்கு அமெரிக்கா டிரம்ப்பும் வருகை தருகிறார். ஆகையால் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக முன்னேறி வரும் சீனாவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிப்பார்கள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.