Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பிறந்த பச்சிளம் குழந்தை, தன் தாயை கட்டியணைத்து அழுத வைரல் வீடியோ !

On August 5, 2017
baby (1)
Share
baby (1) பிரேசிலில் உள்ள சாண்டா மோனிகா மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் 5ம் தேதி இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சிசேரியன் முறைப்படி பிறந்த அந்த குழந்தையை, மருத்துவர்கள் தன் தாயிடம் முதல் முறையாக அளித்ததும், அந்த குழந்தை, தன் தாயின் முகத்தை தன் பிஞ்சு கரங்களால் பிடித்துக் கொண்டு அணைத்துக்கொண்டு அழுதது. இந்த நிகழ்வு தனக்கு மறக்க முடியாத ஒன்று என அக்குழந்தையின் தாய் பிரெண்டா தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=gUS4cUs12Zg

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.