Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாஸ்போர்ட்டில் இடம்பெறும் ஹிந்தி மொழி...

On June 23, 2017
Passport-Office-Trivandrum
Share
Passport-Office-Trivandrum இனி புதியதாக வரும் அனைத்து பாஸ்போர்ட்டுகளிலும் இனி ஆங்கிலத்துடன், இந்தி மொழியும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துரை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.