Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாரதிராஜாவின் சிஷ்யர் இயக்கும் ‘மூச்’..!

On July 26, 2014
Moch Stills (18)
Share

இரு குழந்தைகளை உயிர்மூச்சாக எண்ணி உரிமை கொண்டாடும் ஒரு தாய்க்கும் பேய்க்கும் இடையில் திகிலோடு நடக்கும் பாசப்போராட்டமாக உருவாகும் படம் தான் ‘மூச்’. இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த எஸ்.வினுபாரதி என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அத்துடன் ஒரு பாடலையும் எழுதியுள்ளார்.

நிதின், மிஸா கோசல் என்ற புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தில் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் மற்றும் சுகாசினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். நித்யன் கார்த்திக் என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பை 50 நாட்களில் நடத்தி முடித்துள்ளார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.