பாஜகவினரின் அத்துமீரும் உல்லாசம் : எதிர்க்கும் காங்கிரஸ்.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி மாவட்டத்தில் கலிகா ஹவேலி என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு பாஜக கொடியுடன் ஒரு கார் நின்று கொண்டிருந்தது.
அந்த காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இது குறித்த பதிவில், பாஜக கொடியுடன் இருக்கும் காரில் நடக்கும் ஆபாசத்தை பாருங்கள்.
பாஜக தலைவர்கள் அனைவரும் அனைத்து தவறான செயல்களையும் செய்வதற்கு லைசன்ஸ் பெற்றுள்ளனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களை யாரும் தடுக்க முடியாது. மாநிலத்தின் அசுத்தத்தை சுத்தம் செய்ய இந்த கார்களை தூக்கி எறிய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உத்திர பிரதேச காங்கிரஸ் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
https://twitter.com/INCUttarPradesh/status/1822911620810674649?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1822911620810674649%7Ctwgr%5E18a8e27934be5b693c2264c58bda4b0ce49d5316%7Ctwcon%5Es1_c10&,ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
