Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பழனியில் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்!

On October 28, 2017
maxresdefault (1)
Share
maxresdefault (1) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வரும் 30-ம் தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.