நான் இனி நடனத்தில் கலக்குவேன், அமெரிக்காவில் டான்ஸ் கற்கும் கலகலப்பு 2 நாயகி !

திடீரென 2 வாரத்துக்காக அமெரிக்கா பறந்துள்ளார் கேத்ரின் தெரசா. ஷூட்டிங்கிற்கு கிடையாது. டான்ஸ் கற்பதற்கு. படங்களில் கேத்ரினுக்கு டான்ஸ் சரியாக வரவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் பாப்பிங் அண்ட் லாக்கிங் ஸ்டீரிட் ஸ்டைல் டான்ஸ் என்ற வகை நடனத்தை கற்க நியூயார்க்கில் தங்கியுள்ளார். இது 2 வாரம் கோர்ஸ்.
இது குறித்து கேத்ரின் கூறுகையில்:-
"இந்த கோர்ஸை நான் முடித்துவிட்டால் எனது நடன அசைவுகளில் பெரிய அளவில் மாற்றம் வரும். வீ என்பவர்தான் எனக்கு டான்ஸ் மாஸ்டர் (கேத்ரினுடன் படத்தில் இருப்பவர்). இப்போது ரவிதேஜாவுடன் தெறி பட ரீமேக்கில் நடிக்கிறேன். அடுத்து மலையாள படத்தில் நடிக்கிறேன்" என்றார்.
"இந்த கோர்ஸை நான் முடித்துவிட்டால் எனது நடன அசைவுகளில் பெரிய அளவில் மாற்றம் வரும். வீ என்பவர்தான் எனக்கு டான்ஸ் மாஸ்டர் (கேத்ரினுடன் படத்தில் இருப்பவர்). இப்போது ரவிதேஜாவுடன் தெறி பட ரீமேக்கில் நடிக்கிறேன். அடுத்து மலையாள படத்தில் நடிக்கிறேன்" என்றார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
