Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடிகர் கமல்ஹாசன் திடீர் பல்டி!

On September 26, 2017
ka
Share
images (2) கமல்ஹாசன் சில மாதங்களாக அரசியலில் ஈடுபட போவதாக கூறினார். இதனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நடிகர் கமலை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி: பாஜகவுடன் கைகோர்க்க தயார்.. அரசியலில் தீண்டாமை என்பதே இல்லை. நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோக்க தயாராக உள்ளேன். kamal (1) பாஜகவின் வலதுசாரி கொள்கைகள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. ஆனால் அதேசமயம், குறைந்தபட்சம் செயல்திட்டம் உருவானால் பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ள தயங்க மாட்டேன். kamal சினிமாவுக்கு முழுக்கு தேர்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழல் வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன். அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவு ஏதோ உணர்ச்சிவயப்பட்டு எடுக்கப்பட்டது அல்ல. நிதானமாக யோசித்தே எடுத்துள்ளேன்.  , kamal1 எங்கே போட்டி தேர்தலில் நான் எங்கே போட்டியிடுவது என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிகளைத்தான் தேர்வு செய்வேன் என்று கமல்ஹாசன் கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.