நடிகர் ஆரியா வெளியிட்ட திரைப்பட ட்ரைலர்....

சி.எம்.வர்கீஸ் தயாரிப்பில் பாலமுருகன் இயக்கத்தில், வெற்றி, சௌந்தர்ராஜன், அதிதி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், நான்கடவுள் ராஜேந்திரன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ஒரு புதிய திரைப்படம் தான் “தங்கரதம்”. இப்படத்தின் டிரெய்லரை நடிகர் ஆர்யா இன்று வெளியிட்டார்.
படத்தின் பாடல்களையும், டிரெய்லரையும் பார்த்த ஆர்யா படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டி, தான் அந்த ட்ரைலரை ரசித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த இசை வெளியீட்டில் படத்தின் தயாரிப்பளார் சி.எம்.வர்கீஸ், இயக்குனர் பாலமுருகன், இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, நாயகன் வெற்றி, நடிகர் சௌந்தர்ராஜன் தயாரிப்பு நிர்வாகி பினுராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Next Postஇரவுக்கு ஆயிரம் கண்களா?
