Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தொடரி படத்தின் பின்னணி இசை வேலையை முடித்த இமான்..!

On August 16, 2016
imman
Share

தொடரி பிரபு சாலமனின் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்த மாதம் ( அக்டோபர் ) வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட்டு புரொடக்‌ஷன் வேலைகல் நடைப் பெற்று வருகின்றன் இதற்கு இடையில் இப்படத்தின் பின்னணி இசை வேலைகளை முடித்துள்ளார் டி.இமான். கூடிய விரைவில் இப்படத்தின் சென்சார் நடைப் பெரும் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது. தொடர் தோல்வியை பெற்ற தனுஷ் இப்படத்தின் வெற்றிக்காக ரசிகர்களை விட மிக எதிர்ப்பார்பாக காத்திரிக்கிராறாம்.. ம்ம்ம்ம் தயாரிப்பாளர் தப்பிச்சா சந்தோஷம் தான்...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.