Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தைவான் விமானப்படை வீரர்களின் கண்கவர் விமான சாகச ஒத்திகை !

On August 8, 2017
thaivan
Share
thaivan தைவானில் வரும் ஆகஸ்டு 12 அன்று விமானப்படை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டின் விமானப்படை வீரர்கள் விமான சாகசப் பயிற்சியில் ஈடுபட்டனர். தைவான் விமானப்படையின் ஒரு அங்கமாக (Thunder Tigers) தண்டர் டைகர்ஸ் அணி 1953 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இவர்கள் ஒத்திகையின்போது வானில் விதவிதமான விமான அணிவகுப்பை நிகழ்த்தி வண்ணப்புகையை வெளியிட்டு சாகசங்கள் புரிந்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.