Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரனுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்-ஈவிகேஎஸ் இளங்கோவன்.

On October 20, 2017
elangovan_2514769f
Share
elangovan_2514769f தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரனுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன். எப்போதும் அரசியல் அதிரடிகள் சர்ச்சைப்பேச்சுக்கள் என அரசியல் அரங்கில் வலம்வருபர் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். பல நாட்களுக்குப்பிறகு ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரனுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றார். மேலும் டெங்கு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மெர்சல் திரைப்படத்திற்கு தமிழிசை இலவச விளம்பரம் தேடி வருகிறார் என்றும் இளங்கோவன் தெரிவித்தார்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.