Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தூத்துக்குடியில் மின்உற்பத்தி பாதிப்பு...

On June 2, 2017
tutico
Share
tutico ஏற்கனவே நம் நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால். எல்லாம் முக்கிய நகரங்களில் கூட மின் தடை ஏற்படுகிறது. மேலும் பாதிக்கும் வண்ணமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதவாது என்னவென்றால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 2 வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் குழாய் பழுதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே முதலாவது, மூன்றாவது அலகு பாதிக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.