திருவாரூரில் அரசு அலுவலகத்திற்கு அபராதம்!

திருவாரூரில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் பேரூராட்சி அலுவலகத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
