Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம் !!

On May 10, 2018
Thiruparankundram-Murugan-temple1
Share
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 19-ல் தொடங்குகிறது. தெய்வானை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனை முடிந்து காப்பு கட்டப்படும். அன்றிரவு 7.00 மணிக்கு தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த உற்சவம் நடைபெறும் மே 28 அதிகாலை சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7.00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். மே 29-ல் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை எழுந்தருளி மொட்டையரசு திருவிழா நடைபெறும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.