Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திருக்கழுக்குன்றத்தில் தேர் திருவிழா !

On July 24, 2017
kazhukundram
Share
kazhukundram திருக்கழுக்குன்றத்தில் திரிபுர சுந்தரி அம்மன் ஆடிப்பூர தேர் திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது. திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோவில் பக்தவச்சலேவரர் கோவிலில் 17ல் துவங்கி ஆடிப்பூர திருக்கல்யாண உற்ச்சவம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மன் தினமும் தொட்டி அதிகார நந்தி உள்ளிட்ட வாகனங்களில் எழுன்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அந்த வகையில் நேற்று முக்கிய விழவானா தேர் வீதி உல திருவிழா நடந்தது. வீதி உல வந்த அந்த தேர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு திரிப்புர சுந்தரி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாளித்துள்ளார். இத்திருவிழா வருகின்ற 27 அம் தேதி திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.