Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் இதோ..!

On March 15, 2019
a788-750x506
Share

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், செய்தியாளர்கள் முன்னிலையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்களை வெளியிட்டார்.

விபரம் இதோ:

திமுக: வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துகுடி, தென்காசி, திருநெல்வேலி,

காங்கிரஸ்: திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, மற்றும் புதுச்சேரி.

மதிமுக: ஈரோடு

விடுதலைச்சிறுத்தைகள்: சிதம்பரம், விழுப்புரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்: ராமநாதபுரம்

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்: கோவை, மதுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி : திருப்பூர், நாகை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி: பெரம்பலூர்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.