Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் ரம்யா கிருஷ்ணன்

On December 5, 2016
ramya_krishnan_in_saree_images
Share

ramya_krishnan_in_saree_images’எஸ் 3’ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தற்போது இந்தப் படக்குழுவில் நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளனர். இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் ஆர்.ஜே. பாலாஜி, நிரோஷா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். நானும் ரௌவுடிதான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதாலும், புதிய கூட்டனியில் உருவாகுவதாலும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.