தல-57 செம்ம ஆட்டம் போட்ட அஜித்..?

தல57 இதுதான் தற்போதைய அஜித்தின் படத்துக்கு ரசிகர்கள் வைத்துள்ள தலைப்பு சிருத்தை சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக கை கோர்துள்ள திரைப்படம் தான் அஜித்-57 இந்த படத்தின் படபிடிப்பு கடந்த மாதம் ஈரோப்பில் தொடங்கியது இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில் நமக்கு ஒரு சுவாரசியமான தகவல் வந்துள்ளது.
இத் திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது யூரோப்பாவில் உள்ள பிரீசியில் நடைப்பெற்று வருகின்றது அங்கு ஒரு பாடல் படமாக்கப் பட்டுள்ளது அதில் அனிரூத் இசையில் செம்ம ஆட்டம் போட்டுள்ளார் அஜித், இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளவர் வேதாளம் திரைப்படத்தில் ஆளுமா டோளுமா படளுக்கு நடனம் அமைத்த கல்யாண் மாஸ்டர் தான் இந்த பாடலுக்கும் நடனம் அமைத்துள்ளார் அவர் கூறியதாவது அனிரூத்தின் இசை இந்த திரைப்படத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாக உள்ளது என்றுள்ளார்.
எது எப்படியோ அஜித்தின் நடனத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
- ஸ்ரீநாத்Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postசத்யராஜுக்கு ஜோடியான அமலாபால்
