தருமபுரியில் திருட்டு... தடுக்க முயன்ற மாணவி படுகொலை!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அடுத்த கெங்குசெட்டிப்பட்டியில் சக்திவேல் என்ற 12ஆம் வகுப்பு மாணவர் தனது தந்தையின் மளிகைக் கடையில் திருட முயன்றார். அப்போது அவருடன் ஒரே வகுப்பில் படிக்கும் வனிஷா என்ற மாணவி தடுக்க முயன்றபோது படுகொலை செய்யப்பட்டார்.
இந்த மாணவியின் கொலை சம்பவம் தொடர்பாக மாணவர் சக்திவேலை போலீசார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
