தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் - நந்தினி திருமண ஆல்பம்..

அபி&,அபி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனர் இளங்கோவன் மகன் அபினேஷ் இளங்கோவன் ,ராஜ் டிவி தொலைக்காட்சியின் இயக்குனர் ரவீந்திரன் மகள் நந்தினி ஆகியோரது திருமணம் இன்று (27-10-2017, வெள்ளிக்கிழமை) காலை சென்னை திருவான்மியூர் உள்ள ஸ்ரீ ராமசந்திரா கல்யாண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.30க்கு நடைபபெற்ற இந்தத் திருமணத்தில் திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர் .
இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், எஸ்.வி.சேகர் மற்றும் அவரது மகன், இயக்குனர் தரணி, கல்யாண மாலை மோகன், பாடகி சின்மயி, சரத்குமார், ராதிகா என பலரும் கலந்துக்கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.
திருமணத்தில் கலந்துக்கொண்ட பிரபலங்களின் புகைப்படத்தொகுப்பு...


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
