Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழக முன்னாள் அமைச்சர் உடல்நல குறைவால் காலமானார் .

On January 23, 2018
dmk n.raja
Share
dmk n.raja 1974-76ம் ஆண்டில் திமுகவில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்.ராஜாங்கம். பின்னர் என்.ராஜாங்கம் அவர்கள் 1984ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்த என்.ராஜாங்கம். சில நாட்களாக மிகவும் உடல்நலகுறைவக இருந்தார் . இன்று காலை கடலூரில் அவர் காலமானார் அவருக்கு திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.திமுக தலைவர் மு.கருணாநிதி இரங்கல் குறயுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.