தமிழகத்தை போல நாமும் ஆள வேண்டும்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்..!

தமிழகத்தை போல் நம்மை நாமே ஆள வேண்டும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ் கூறியதாவது:-
தமிழகத்தை போல் நாமும் ஆட்சி செய்ய வேண்டும் . டெல்லியில் இருந்து யாரையோ தேர்ந்து எடுப்பதற்கு பதில் தமிழ் மக்களைப் போல் பிராந்தியக் கட்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு முடிவெடுக்க ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு ஓட வேண்டும். எங்கள் தலைவர்கள் தெலுங்கானாவில் உள்ளனர் என கூறினார்.தமிழகத்தை போல் நம்மை நாமே ஆள வேண்டும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ் கூறியதாவது:- தமிழகத்தை போல் நாமும் ஆட்சி செய்ய வேண்டும் . டெல்லியில் இருந்து யாரையோ தேர்ந்து எடுப்பதற்கு பதில் தமிழ் மக்களைப் போல் பிராந்தியக் கட்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு முடிவெடுக்க ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு ஓட வேண்டும். எங்கள் தலைவர்கள் தெலுங்கானாவில் உள்ளனர் என கூறினார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
