தனுஷ் தயாரிப்பில் கதாநாயகனாகும் கலக்கபோவது யாரு தீனா

கலக்கபோவது யாரு தீனா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை தனுஷ் தயாரிக்க உள்ளார். மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கட்டபனியில் கிரிதிக் ரோஷன் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. தீனா ஏற்கனவே தனுஷின் பவர் பாண்டி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சின்னத்திரையில் இருந்தது சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் என பல நட்சத்திரங்கள் இன்று வெள்ளி திரையில் முன்னணி பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது தீனாவும் இடம் பெற்றுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postகஞ்சா செடி வளர்த்த பொறியாளர் கைது.
