Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தனியார் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அமைச்சர் அறிவிப்பு!

On July 8, 2017
vijayaa
Share
vijayaa தமிழக சட்டசபையில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:- *அரசு பஸ்களில் படிப்படியாக சிசிடிவி கேமரா *கழிப்பறை வசதிகளுடன் கூடிய பஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு *ஏ.சி., பஸ்களில் வைபை வசதி *மாநகர போக்குவரத்து கழகங்களில் பேட்டரி மூலம் இயங்கும் பஸ்கள் *படுக்கை வசதி கொண்ட ஏ.சி., பஸ்கள் இயக்கப்படும். *அனைத்து அரசு பணிமனைகளிலும் ஏடிஎம் வசதி ஏற்படுத்தப்படும். *அரசு போக்குவரத்து கழகங்களில் ரொக்கமில்லா பரிமாற்றம் நடைமுறைபடுத்தப்படும் *தனியார் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி *பணிமனைகளில் எரிபொருள், மசகு எண்ணெய் விற்பனை நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவிப்புகள் வெளியிட்டார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.