தங்கத்தின் விலை சவரனுக்கு 80.ரூபாய் சரிவு !

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஜூலை 26-ம் தேதி) காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,711-க்கும், சவரனுக்கு ரூ.80 சரிந்து ரூ.21,688-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.28,990-க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம் வெள்ளியும் சிறிது உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.40.80-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.38,120-க்கும் விற்பனையாகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
