Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜெ., வெற்றி பெற்ற தொகுதியை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாதது வேதனை: மு.க.ஸ்டாலின் பேட்டி

On October 27, 2017
09tyggmstalin
Share
09tyggmstalin டெங்குவை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆர்.கே.நகரில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் குடி தண்ணீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஜெ. வெற்றி பெற்ற தொகுதியை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாதது வேதனையளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.