ஜெய், அஞ்சலி நடித்துள்ள பலூன் பட டிரெய்லர்!

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பலூன். இசை - யுவன் சங்கர் ராஜா.
டிசம்பர் 29 அன்று வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
[video ]https://youtu.be/9VAZ0WCTrGk[/video]Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
